Boologame Song Lyrics -Complex
Song Name | Boologame |
Singer | Sid Sriram |
Music | Karthik Raaja |
Lyricst | Bala Seetharaman |
Movie | Complex |
Boologame Song lyrics in Tamil
பாடல் வரிகள்:
பல்லவி
பூலோகமே ஒரு சொர்க்கமாநாதே,
பூபாலமே தீனம் வாழ்கையானதே...
ஒரு தூளி ரெண்டு கிளிகள்,
எங்கள் வாழ்கை தோப்பிலே...
ஒரு பார்வை எட்டு விழிகள்,
எங்கள் அன்பு கூட்டிலே...
நாங்கு திசையும் நாங்கள் ஆகினோம்...
பூலோகமே ஒரு சொர்க்கமாநாதே,
பூபாலமே தீனம் வாழ்கையானதே...
சரணம் - 1
Yeriyum sooriyanum vilakkaachu
எங்களின் வீடு இன்ப கிழக்காச்சு...(2)
மலரும் வாடும் வாசம்
வாதிடுமா…
பிறையும் தேயும் நேசம்
தீந்திடுமா…
ஓட்டின் மேல் நின்று
மேகம் பரிக்கிரோம்,
சேட்டை கொடி செய்தாலும்,
சிநேகம் வளர்கிறோம்,
அந்த வானவில்லின் வண்ணம் ஆகிரோம்...
சரணம் - 2
அஞ்சலி காகிதமும் உறவாச்சு,
அப்பா வீடு இது அழகாச்சு..
உயிரின் உருவமும் தெரிஞ்சாச்சு அது,
அன்னை தந்தை என்று ஆயாச்சு...
அலைகள் ஓயும் அந்த
காரைக்கால் கரையுமா...
நதிகள் காயும் அந்த காதல்கள் காயுமா,
காற்றும் இங்கு வந்து மூச்சு கேக்குது,
போற்றும் ஊரு எண்டாலும் உருவம் பாகுது,
கீதை சொன்ன பாடாய் போகிறோம்...
Boologame Song lyrics in English
Lyrics:
Pallavi
Boologamey oru sorkgamaanadhey,
Boopaalamey thinam vaazhkkaiyaanadhey…
Oru thooli rendu kiligal,
Engal vaazhkkai thoppiley…
Oru paarvai ettu vizhigal,
Engal anbu koottiley…
Naangu thisayum naangal aaginom…
Boologamey oru sorkgamaanadhey,
Boopaalamey thinam vaazhkkaiyaanadhey…
Charanam - 1
Yeriyum sooriyanum vilakkaachu
Engalin veedu inba kizhakkachu…(2)
Malarum vaadum vaasam
Vaadidumaa…
Pirayum theyum nesam
Theindhidumaa…
Ottin meley nindru
Megam parikkirom,
Settai kodi seithaalum,
Sneham valarkirom,
Andha vaanavillin vannam aagirom…
Charanam - 2
Anjal kaagidhamum uravaachu,
Appa veedu idhu azhagaachu..
Uyirin uruvamum therinjaachu adhu,
Annai thanthai endru aayachu…
Alaigal oyum andha
Karaigal karaiyuma…
Nadhigal kaayum andha kadalgal kaayuma,
Kaatrum ingu vandhu moochu kekudhu,
Potrum ooru endraalum uruvam paakudhu,
Geedhai sonna paadhai pogirom…
Watch Boologame Song Video